அந்நிய முதலீடுகள்

கற்பனையை முதலீடு செய்
கவிதை எனும் வட்டி கிடைக்கும்
காதலில் முதலீடு செய்
கவலை எனும் வட்டி கிடைக்கும்
கந்து வட்டிக்கு முதலீடு செய்
கட்டாயம் உனக்கு நரகம் கிடைக்கும்

எழுதியவர் : (15-Nov-12, 12:27 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 147

மேலே