காதலை சொல் பெண்ணே !!

காரணம் சொல்லி
காலம் கடத்ததே பெண்ணே ,
விடிந்து விட போகிறது . - உன் காதலை
என் கனவிலாவது சொல் .

எழுதியவர் : சித்தராஜ் (15-Nov-12, 6:37 pm)
பார்வை : 332

மேலே