கல்லறையில் காதலன் ,,

பெண்ணே ,
என் கல்லறையில்
இன்று வைக்கும் இந்த பூவை,
அன்று என் கையில் கொடுத்திருந்தால்
உயிர் வாழ்ந்திருப்பேன்!!
பெண்ணே ,
என் கல்லறையில்
இன்று வைக்கும் இந்த பூவை,
அன்று என் கையில் கொடுத்திருந்தால்
உயிர் வாழ்ந்திருப்பேன்!!