எவ்வளவு பிடிக்கும்...
என்னவள் கேட்கிறாள்
என்னிடம்.............
என்னை உனக்கு எவ்வளவு
பிடிக்குமென்று.........
எப்படி புரியவைப்பேன்
அவளுக்கு..........
அவள் மேல் உள்ள அன்பை
அளப்பதற்கு அளவுகோலே
இல்லை என்பதை.............

