குங்குமம்

எனக்கு இன்னும் விடியவில்லை.
அவள் நெற்றியில் குங்குமம்
எழவில்லை.

எழுதியவர் : ம.பிரபாகரன் (21-Nov-12, 5:38 pm)
Tanglish : kungumam
பார்வை : 161

மேலே