நண்பா

நண்பனே உன்னைகண்டது முதல்
பாசம் நெஞ்சில் பலகோடி......
இனித்திடும் உன்நினைவுவந்த
ஈரமோ இன்னும் காயவில்லை
உன்னோடு பழகிய ஒருசில நாட்கள்
நட்புஊற்றுபோல் நீயும்.........
என்னுடன் ஊற்றுஎடுத்து கொண்டு இருந்தாய்
நட்பு என்னும் கிணறில்
ஏனோ உன்னை இன்று பிரிந்ததால்
ஏனோ இன்று மவுனவலி
தெரியவில்லையடா.......
எந்தன் மனதில்
ஒரு கோடி கவிதைகள்
ஓடிவந்து உதிக்குதடா அவ்வளவு பெரியதடா
உன் மேல் நான் கொண்ட நட்பு

எழுதியவர் : மைதிலிசோபா (21-Nov-12, 8:15 pm)
Tanglish : nanbaa
பார்வை : 553

மேலே