நண்பனும் ஒரு வகையில் தாய் தான்

♥♥♥
இதய துடிப்பு ஒரு நாள் நின்று போகலாம்
ஆனால் அந்த இதயம் நின்றாலும் எந்த வித
எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மளுக்காக
துடிப்பது நண்பன் மட்டுமே !

"நண்பனும் ஒரு வகையில் தாய் தான் " ♥♥♥

♥♥♥ Niro shan ♥♥♥

எழுதியவர் : Niro shan (23-Nov-12, 1:02 pm)
பார்வை : 675

மேலே