நான் மலர்

எல்லோரும் என்னையே

ஏன் மிதிக்கிறார்கள்,

ஓ,நான் கல்லாக இல்லாமல்

மலராக இருப்பதினால் தானா?

எழுதியவர் : ஆனந்தி வைத்யநாதன் (21-Nov-12, 10:45 pm)
Tanglish : naan malar
பார்வை : 133

மேலே