குறுஞ்செய்திகள்

ஆண்டுகள்
பல
ஆனபொழுதும்
இன்றும்
என்
அலைபேசியில்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றன..
smiley உடன்
நீ
அனுப்பிய
குறுஞ்செய்திகள்...!!

எழுதியவர் : ரமணி (22-Nov-12, 6:11 pm)
பார்வை : 550

மேலே