உயிரே

என்
உறக்கம்
பறித்து
சென்ற
உயிரே......!
உன்
செவிகளில்
விழவில்லையா
காற்று
வழி
நான்
அனுப்பிய
காதல்
வார்த்தைகள்....!

எழுதியவர் : ரமணி (23-Oct-10, 11:19 am)
சேர்த்தது : Ramani
Tanglish : uyire
பார்வை : 502

மேலே