அவள் ஒரு பறவை

பாலில் இருந்து நீரை
பிரிப்பது அன்னபறவை!
உன் பார்வைகொண்டு, என்
உயிரை பிரிக்கும்
நீயோ எந்த பறவை?...

எழுதியவர் : vedhagiri (23-Oct-10, 10:52 am)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : aval oru paravai
பார்வை : 383

மேலே