காதலித்து பார்...!

காதலித்து பார்...!
காலை வெயிலும் கனலாய் தகிக்கும்...
உள் வயிறும் ஊனமுற்று போகும்...
அவனை(ளை) சந்திக்க போகும் வேகத்தில்...!

எழுதியவர் : சத்யாகார்த்தீபன் (23-Oct-10, 1:18 pm)
பார்வை : 576

மேலே