தியாகம்
விலைக்காய்
வெட்டப்பட்ட மரத்தின்
எஞ்சிய அடிப்பகுதி
மிண்டுமாய் தளிர்விட்டு வளர்ந்து
சுவசக்கற்றை தந்தது
வெட்டிய மனிதனுக்கே..!
விலைக்காய்
வெட்டப்பட்ட மரத்தின்
எஞ்சிய அடிப்பகுதி
மிண்டுமாய் தளிர்விட்டு வளர்ந்து
சுவசக்கற்றை தந்தது
வெட்டிய மனிதனுக்கே..!