கிரிக்கெட்

கிரிக்கெட்

நான்

கிட்டிப் பிள்ளை

ஆட்டத்தின் குட்டிப் பறவை ,,,,,,,,,,,,,,!



நான் பதினோரு

வீரர்களின் உயிர் விடாப்

போரின் போர்க்களம் ,,,,,,,,,,!



மர மட்டை மண்ணை

முத்தமிட

போடு என மனிதன்

சத்தமிட

கற்றை கிழித்து வரும்

பந்தை ,,,,,,,,,,,,,,,,,,,,,

மந்தை மனிதர்களிடம்

அனுப்பி பார் - வரும்

ஆறில் நீ யாரென தெரியும் ,,,,,




நான் பிரிந்த கிடந்த

மனிதப் பூக்களை-ஒரே

மைதானத்தில்

பூக்கச் செய்த -வசீகப் பந்து




என் சாதனை ஏட்டில்

சரித்திரம் தொட்ட

சச்சினை போல் ,,,,,

நாளை

உன்னையும் பெற்றெடுப்பேன்

ஒரு

விளையாட்டுத் தாயாக,,,,,,,,,,,,,,!


இப்படிக்கு

சிக்ஸர் தினேஷ்

எழுதியவர் : DINESHBABU (25-Nov-12, 3:10 pm)
Tanglish : cricket
பார்வை : 127

மேலே