நேதாஜி.அ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நேதாஜி.அ |
இடம் | : சீர்காழி |
பிறந்த தேதி | : 20-Jun-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 168 |
புள்ளி | : 11 |
நேதாஜி.அ
சீர்காழி
மகிழ்ச்சி தெறிக்க விளையாடித் திரள்கிறது
சேரிப் பொறித்த குஞ்சுகள்
பாதைகள் குறுகலாய் தீர்மானிக்கப்பட்டும்
பயங்கள் ஏதுமற்று ......
செருப்பிட்டு நடக்கமுடியா
காலங்கள் மாறியும்
செருப்புகளற்ற கால்களின் பயணங்கள்
இன்னும் முடியவில்லை ......
வேண்டாமென்று வீசியெறிந்த
பழைய டயர்களைக் கொண்டு
உதயமாகிறது
இவர்களின் வாகனக்கனவுகள் விளையாட்டாய்...
கரடான பாதைகளாயினும்
பயங்களற்று ஓடுகிறது பிஞ்சுக்கால்கள்
போகும்பதை புலப்படாமல் போனாலும் வாழ்க்கையின் முடிவை
ஒரு கை பார்த்துவிடுவோமென்று .....
ஓடாதே ! நில்லேன
அதட்டும் சத்தங்களை
மதிப்பிழக்க செய்துவிட்டு
விரைகிறது வீரம்
அடங்கமறு
உழைத்து களைத்து
ஓய்ந்து முடங்கிய தேகங்கள்
வலிகள் நிரம்ப கதறுகிறது
முதியோர் இல்லத்தில்
கைப்பிடி சோற்றுக்கு கையேந்தும்
சடமாய் .....
வளர்த்த
குஞ்சுகளின் எலும்புகள்
எட்டி உதைக்கும்படி வலுவானதால்
விரட்டப்பட்டது
வீட்டிலிருந்த தெய்வங்கள்
வீதிக்கு பரதேசியாய் .......
சுமந்த பாவத்துக்காய்
கொடுக்கப்பட்ட சிறையிருப்பை
உடைத்தெறிய வழியின்றி
மகிழ்ந்தபடியே தேம்பி நனைகிறது
சுமைதாங்கியாகவே இருக்கப்பட்டு பழகிப்போன வாழ்க்கை .....
பிள்ளைகளின்
கறிகள் உயிரோடிருந்தும்
வளர்த்தெடுத்த உயிர்கள்
அனாதையாய் வதைப்பட்டு கிழிப்படும்போது
அனல்திரண்ட நெருப்பாய் வெடித்து
தெறிக்கிறது சமூ
உழைத்து களைத்து
ஓய்ந்து முடங்கிய தேகங்கள்
வலிகள் நிரம்ப கதறுகிறது
முதியோர் இல்லத்தில்
கைப்பிடி சோற்றுக்கு கையேந்தும்
சடமாய் .....
வளர்த்த
குஞ்சுகளின் எலும்புகள்
எட்டி உதைக்கும்படி வலுவானதால்
விரட்டப்பட்டது
வீட்டிலிருந்த தெய்வங்கள்
வீதிக்கு பரதேசியாய் .......
சுமந்த பாவத்துக்காய்
கொடுக்கப்பட்ட சிறையிருப்பை
உடைத்தெறிய வழியின்றி
மகிழ்ந்தபடியே தேம்பி நனைகிறது
சுமைதாங்கியாகவே இருக்கப்பட்டு பழகிப்போன வாழ்க்கை .....
பிள்ளைகளின்
கறிகள் உயிரோடிருந்தும்
வளர்த்தெடுத்த உயிர்கள்
அனாதையாய் வதைப்பட்டு கிழிப்படும்போது
அனல்திரண்ட நெருப்பாய் வெடித்து
தெறிக்கிறது சமூ
ஒப்பந்தமிட்டு கைக்குளுக்கிகொண்டது
அரசியல் தலைகள்
பணவெறி முற்றிய
முதலாளித்துவ காலடிக்கு
மொத்த தேசத்தையும் சமர்ப்பணம் செய்த
மகிழ்ச்சியில் .....
அதிகார திமிரின் உச்சத்தில்
நீண்டு கையெழுத்தானது ஒப்பந்தங்கள்
மக்களை கைகழுவி உதறிவிட்ட
ஆத்ம திருப்தியோடு!....
அரங்கேறியது
ஆட்சிபீடத்தின் வன்ம சூழ்ச்சிகல்
காட்டு கழுகுகளின் தீணிக்கு
நாட்டு குஞ்சுகளை கொன்று
இரையாய் வீசியெரிந்தபடியே ! ......
பதவி போதை தலைக்கேறிய மிடுக்கில்
விரிந்து அசைகிறது கரங்கள்
நஞ்சு நிறைந்த பாம்புகளாய் ..........
பற்கள் தெரிய மிளிர்கிறது முகம்
தேசத்தின் தலையெழுத்துகளை
கிருக்கிப்போட்ட
புன்னகைத் த
ஒப்பந்தமிட்டு கைக்குளுக்கிகொண்டது
அரசியல் தலைகள்
பணவெறி முற்றிய
முதலாளித்துவ காலடிக்கு
மொத்த தேசத்தையும் சமர்ப்பணம் செய்த
மகிழ்ச்சியில் .....
அதிகார திமிரின் உச்சத்தில்
நீண்டு கையெழுத்தானது ஒப்பந்தங்கள்
மக்களை கைகழுவி உதறிவிட்ட
ஆத்ம திருப்தியோடு!....
அரங்கேறியது
ஆட்சிபீடத்தின் வன்ம சூழ்ச்சிகல்
காட்டு கழுகுகளின் தீணிக்கு
நாட்டு குஞ்சுகளை கொன்று
இரையாய் வீசியெரிந்தபடியே ! ......
பதவி போதை தலைக்கேறிய மிடுக்கில்
விரிந்து அசைகிறது கரங்கள்
நஞ்சு நிறைந்த பாம்புகளாய் ..........
பற்கள் தெரிய மிளிர்கிறது முகம்
தேசத்தின் தலையெழுத்துகளை
கிருக்கிப்போட்ட
புன்னகைத் த
வெகுமதிகள்
ஏற்றுக் கொள்ளப்படாத போது
திரும்பப் பெறுவது போல்
அவமதிப்புகளும்
அவ்வாறே திரும்பும்!
()()
கால நிர்ணயத்திற்குள்
முறையான அனுபவித்தலுக்கு
உலகம் மிகச் சிறந்தது
சொந்தம் கொண்டாடுவதற்குள்
பந்தம் அறுக்கும்!
()()
பயமென்ற குளத்தை
எட்ட நின்று எட்டிப் பார்த்தால்
பார்க்கும் முகம் கொண்டே
பயமுறுத்தும்
குதித்து விட பயம்
கரையேறும்!
()()
எரிகின்ற தீபத்திடம்
வெளிச்சம் எங்கிருந்து வந்ததென்று
பகுத்தறிவு கேள்வி கேட்டது
தீபம் அணைந்து ......
வெளிச்சம் எங்கு போனதென்று
பகுத்தறிவிடம் கேள்வி கேட்டது!
()()
இலக்கை அடையும் வரை
வழிகாட்டி சுகப்படலாம்
இலக்கை அடைந்தவுடன்
வழிகாட்டி சுமையா
மெல்ல மெல்ல மேயப்படுகிறது
மனித மூளைகள்.
சினிமா திரையரங்குகளின்
வணிக வெறிகொண்ட வாய்களால் ..!
நீண்டு தொங்கியது
சமூக ஒழுக்கம்
சினிமாக்களின் சிற்றின்ப நெரிசலில்
உணர்வற்ற சடமாய் ...!
எத்தனை உயரம்
திரைக்கட்டணம் ஏறினாலும்
எப்படியும் படம் பார்க்கும்
அப்பாவி
ரசிகர்களின் வருகையால் .
பலமாக்கப்பட்டது பகல் கொள்ளைகள் !.
பலியாக்கப்பட்டது மனித உழைப்புகள்.!
நூறுநாட்கள் ஓடிய படங்களின்
பட்டியலை பார்க்கையில்
தெளிவாய் தெரிகிறது
ஏமார்ந்துபோன
மனிதனின் தலையெழுத்துகள் !...
பட்டதாரி கூட்டங்கள் ....
புதுப்பட வருகைக்கு
தோரணம்கட்டி தொழுகை நடத்துகையில் தெளிவாய் புலப்பட்டது
மெல்ல மெல்ல மேயப்படுகிறது
மனித மூளைகள்.
சினிமா திரையரங்குகளின்
வணிக வெறிகொண்ட வாய்களால் ..!
நீண்டு தொங்கியது
சமூக ஒழுக்கம்
சினிமாக்களின் சிற்றின்ப நெரிசலில்
உணர்வற்ற சடமாய் ...!
எத்தனை உயரம்
திரைக்கட்டணம் ஏறினாலும்
எப்படியும் படம் பார்க்கும்
அப்பாவி
ரசிகர்களின் வருகையால் .
பலமாக்கப்பட்டது பகல் கொள்ளைகள் !.
பலியாக்கப்பட்டது மனித உழைப்புகள்.!
நூறுநாட்கள் ஓடிய படங்களின்
பட்டியலை பார்க்கையில்
தெளிவாய் தெரிகிறது
ஏமார்ந்துபோன
மனிதனின் தலையெழுத்துகள் !...
பட்டதாரி கூட்டங்கள் ....
புதுப்பட வருகைக்கு
தோரணம்கட்டி தொழுகை நடத்துகையில் தெளிவாய் புலப்பட்டது
முன்பிருந்த
தன் புராதான அடையாளங்களை
முழுவதுமாக
இழந்து கிடக்கிறது
என தந்தப் பழைய வீடு !
நரை திரைக்
கூரை மயிருதிர்த்து
சுருக்க ரேகைகளான
சுவர்களின் விரிசல்களில்
ஓராயிரம் கதை பதுக்கி -
ஒரேயொரு ஆல் பதுக்கி
தலை முறை பல பார்த்த
வயோதிகப் பெரு வீடு
பழம்பெரும் வாசம்
பொதிந்து
சுவசிப்பாரற்றுக் கிடக்கிறது !
அங்கு
நான் கால்பதிக்கும் போதெல்லாம்
புதைந்து கிடக்கும்
பால்யப் பெருவெளி
என் பாதவழி மேலேறி
சூல்கொண்டு , சூல்கொண்டு
கலைகிறது
துக்கமும் சோகமுமாய் !
நான் தவழ்ந்து தடுக்கி
ஈரமண் இட்லி செய்து
குழிபறித்து கோலியாடிய
வான் பார்த்த
நிலா முற்றதிலின்று -
தானாய
மனிதனாய் வாழ்வோம்.......
என் இனிய இந்தியாவே.....
நீ யாருக்குச் சொந்தம் ?
இந்துவுக்கா.....
இஸ்லாமியனுக்கா....
இல்லை
கிறிஸ்தவனுக்கா.......
உனைக் கூறு போட்டு
பார்ப்பதற்கு சுற்றுகிறது
இங்கோர் கூட்டம்........
எத்தனை மதங்கள்
இருந்தாலென்ன..
எத்தனை சாதிகள்
இருந்தாலென்ன..
எத்தனை இனங்கள்
இருந்தாலென்ன..
நாம் `இந்தியர்' என்பதை
எப்படி மறந்து போனோம்?
பிரிவுகள் ஆயிரம் என்றாலும்...
பிளவுகள் ஆயிரம் என்ற
ஒடுக்கப்பட்ட
ரணங்களின் சுவடுகளை
துடைத்தெறிந்துவிட்டு
புதிய சரித்திரத்துக்குள்
அகல கால்பதிக்க துடிக்கிறது
ரணங்களால் புடைப்பேரிய அடிமை நரம்புகள் ..
அடக்குமுறையின்
வலிகளை சுமந்தே
இருளுக்குள் புதையுண்ட உண்மைகள்
உயிர்த்தெழ தொடங்கிவிட்டது
விடியல் காணும் வெறியோடு !.......
திணிக்கப்பட்ட கொடுமைகளை
அறுத்தெறியும் கணத்துக்காய்
காத்திருக்கிறது
சிறைபட்டு உருக்குலைந்த
தன்மானத்தின் உணர்சிகள் .........
செத்த மாட்டை சுமந்தும்
மனித மலமள்ளியும்
அரங்கேறிய வாழ்க்கைக்கு
முற்றுபுள்ளியிட்டு புதைத்துவிட்டு !
அறிவை
இறுக்கமாய் பிடித்துக்கொண்டு பயணிக்கிறது
மாற்றம் தேடும் புதிய
அரசியல்
சாக்கடையென ஒதிங்கிவிட்டு-அதன் துர்நாற்றங்களை சகித்தபடியே
முழ்கி எழுகிறது!
சுத்தம் செய்ய முன்வராத
மனிதகூட்டம் ....
ஆட்சியாளரின்
கருணையற்ற பொய்களை நம்பி
கட்டாந்தரையாய்
நீண்டு விரிந்தது
மகிழ்ச்சி செறிந்த எம் வாழ்வின் வெளிகள் ......
எது நடந்தால் எனெக்கென்ன
எனும் மனநிறைவாள்.
விசாலமானது மரணத்தின் பாதைகள் !.
குன்றி சுருங்கி
அடைப்பட்டு போனது
நாம் தேடியலைந்த வாழ்வின் பாதைகள்..
கண்முன்னே அரங்கேறிய
கதறல் ஓலங்களை
கண்டுகொள்ளாத ஈனப்பிறவிகளால்....
துர்ந்துபோகிறது
விடியல் தேட முயற்சித்த
விழிகள்கூட ...!
தேசம் கக்கிய
நெருப்பில்
நீண்டு விரைத்தது
கரிக்கட்டை