குற்றம் சட்டமாகுமா

கடந்த வருடம்
மதுவிற்ற குற்றத்திற்காய்
அரசால்
கைதுசெய்யப்பட்டேன்...
இந்த வருடம்
குடிப்பவனுக்கு ஊற்றிகொடுக்க
அரசாலே
நியமிக்கப்பட்டேன்
தாஸ்மார்க் ஊழியனாய்....
முன்பு
நன் செய்தது குற்றமானது
இப்போது
அரசு செய்தது சட்டமானது...!

எழுதியவர் : நேதாஜி.அ (25-Nov-12, 3:35 pm)
சேர்த்தது : நேதாஜி.அ
பார்வை : 138

மேலே