காதல் சமாதனம்

காத்திருப்பது சுகம்தான் காதலில்
என்றாலும்.........
உன் கொஞ்சல் மொழி கேட்பதற்காக
நீ என்னதான் கெஞ்சினாலும்
சமாதனமற்றவனாய்
நடிக்கிறேன்.....

இறுதியில் என்னை
சாந்தபடுதுவதர்க்காக
நீ தரும் அந்த முத்ததிற்காக..........

எழுதியவர் : முகவை கார்த்திக் (25-Nov-12, 3:40 pm)
பார்வை : 216

மேலே