உயிரின் வலி 555

அழகே...

என் கண்களை தானம்
செய்ய சொன்னாய்...

நானோ மறுத்தேன்...

நீயோ கண்
தானம் செய்தாய்...

உயிரின் வலி...

இன்று
பூ உலகில் நீ இல்லை...

கண்டேன் நான்
உன் விழிகளை...

ஒரு சிறுமி இடம்...

நானும் என்
நண்பர்களும் இதோ.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (25-Nov-12, 8:59 pm)
பார்வை : 296

மேலே