உண்னை நினைத்து

மழைத்துளியின் எண்ணிக்கையை எண்ணி சொல்ல முடியுமா ,,,

கடலின் நீரை யாராலாவது அளந்து சொல்லமுடியுமா ,,

தாயின் பாசத்தை நம்மால் அளவுபடுத்தி சொல்லமுடியுமா,,,

இவை அனைத்தையும் எப்படி அளவு படுத்த முடியாதோ ,,

அதைபோல் நாண் உண்மீது கொண்ட காதல் அளவிலாதது ,,,

எழுதியவர் : kaliugarajan (26-Nov-12, 12:05 am)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 147

மேலே