தலைக்கனம்...........
அடுத்தமுறை ஜெயிக்கப்பார்!
என அழுத்தமாய் சொன்னது உன் செய்கை!!
கொஞ்சம் இருமாப்புத்தெரிந்தது நடவடிக்கையில்!
நீ!!
அடுத்தமுறை தோற்கவும்கூடும் இதன் காரணமாய்,
என்னிடமோ இல்லை எவரிடமோ!!
அடுத்தமுறை ஜெயிக்கப்பார்!
என அழுத்தமாய் சொன்னது உன் செய்கை!!
கொஞ்சம் இருமாப்புத்தெரிந்தது நடவடிக்கையில்!
நீ!!
அடுத்தமுறை தோற்கவும்கூடும் இதன் காரணமாய்,
என்னிடமோ இல்லை எவரிடமோ!!