சாபக் கேடு......
சாதி மத வேறுபாடு
அது இந்த உலகத்தின்
சாபக் கேடு......
சாதிஎனும்
சாக்கடையில்
விழுந்துவிட்ட
தோழர்களை...
சமதுவமேனும்
நீர் கொண்டு
கழுவிவிடுவோம்
வாருங்கள்........
மனிதாபிமானமெனும்
ஆடைகொடுத்து
மனிதனாக வாழ
உதவிடுவோம்.............
இனியவைகள்
மட்டும் செய்து
இயற்கையுடன் ஒன்றி
புதிய வீதி
செய்திடுவோம்
புனிதராக.............ரோஷினி