மெழுகு சிற்பம்

மெழுகு சிற்பம்
சிரித்து பார்த்ததில்லை
இப்போது
பார்க்கிறேன்
உன்
ஒவ்வொரு சிரிப்பிலும்...

எழுதியவர் : Mariappan (27-Nov-12, 10:39 am)
பார்வை : 197

மேலே