குழந்தையின் ஏக்கம்.....
உன்னை பார்த்ததும் மற்றற்ற மனதில் மகிழ்ச்சி......
உன்னிடம் பேசும் போது உள்ள உற்சாகம்...
அதை சொல்ல வார்த்தை இல்லை.....
உன் புன்னகையை கண்டு கிடைக்கும் மகிழ்ச்சி.....
அதை திரும்ப புன்னகைக்க புன்னகை இல்லை.....
உன் பேச்சை கண்டு மகிழும் மனம்....
அதை திரும்ப வெளிபடுத்த பேச்சு இல்லை....
உன் தொழில் சாயும் போது கிடைக்கும் ஆனந்தம்...
அதை அனுபவிக்க நேரம் இல்லை.....
உன்னை விட்டு பிரிகையில் எத்தனை தவிப்புகள் மனதில்.....
ஏன் என்னுள் இத்தனை மாற்றம்.....
நான் மாற்றம் அடைகிரேன இல்லை
அப்படியேதான் இருகிறேன என்று கூட என்னால் உணரமுடியவில்லை.... அன்னையே.....
கேட்டால் அனைவரும் என்னை குழந்தை என்கின்றனர் ......
என்றும் சிரிப்புடன்
பெ.சுபாஷ்