நினைவுப் பாதையினில்..............

என் நினைவுப்
பாதையினில்
இன்றும்
பயணிக்கிறது...!

பள்ளித் தோழியுடன்
இட்ட செல்ல
சண்டைகள்...............

எழுதியவர் : Vanavil (29-Nov-12, 9:59 am)
பார்வை : 371

மேலே