பிழை

பிழை ஒன்றும் பிழை அல்ல
அதை பார்போரின் கண்களை பொருத்து தான் உள்ளது .
பொரூப்பார் கண்களுக்கு பிழை ஒன்றுறும் பெரிதல்ல
இகிழ்வார் பார்வைக்கு பிழை ஒன்றும் சிறிதல்ல
கலைத்து போட்டது தான் கலை என்று என்னித்தான்
என் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு
வண்ணம் சேர்த்து கவிதை என்ற நாமத்தை
சூடி உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன்
பிழைகள் இயல்பு தான் அதை பொருப்பதோ பெரித் செய்வதோ அந்த பொறுப்பை உங்களிடமே
சமர்ப்பிக்கிறேன் .......................