................சாதலா காதல்..................

நீ மறுத்துவிட்டபிறகு வெறுத்துவிட்டது வாழ்க்கை,
முடித்துவைக்க விரும்பி முடிந்துவிட்டேன் முழுமையாய்,
சொல்லாமலேயே இருந்திருக்கலாமடி என் வெல்லாத காதலை..........

எழுதியவர் : ப.bharathkannan (29-Nov-12, 10:32 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 143

மேலே