" ....உன் அன்பு என்னும் சிறை ....."

....உன் அன்பு என்னும் சிறையில் ,
நான் விழுந்துவிட்டேன் .........
....தவறு செய்தால் என்னை தண்டித்துவிடு .
ஆனால் , ....
......... விடுதலைமட்டும்செய்துவிடாதே ....!!!!!!!!!

எழுதியவர் : (1-Dec-12, 9:47 am)
பார்வை : 264

மேலே