உனக்கும் ? எனக்கும் ?

விருப்பம் இல்லாமல்
என்னை நேசிக்க
உனக்கும் விருப்பமில்லை. . .
விருப்பம் இல்லாமல்
உன்னை வெறுக்க
எனக்கும் விருப்பமில்லை. . .

எழுதியவர் : கருணாநிதி .கா (1-Dec-12, 12:06 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
பார்வை : 261

மேலே