கலங்காத கண்கள்

உந்தன் சோகம் தாக்கி
எந்தன் கண்கள் கூட
கலங்க மறுக்கிறது
இமையாய் இருக்கும்
நீ முழ்கி விடுவாயே...

எழுதியவர் : கருணாநிதி .கா (1-Dec-12, 10:29 am)
பார்வை : 262

மேலே