ஆச்சரியம்............

பச்சை குத்தவும்
செய்யவில்லை,
பேனா வைத்தும்
எழுதவில்லை,

ஆனாலும்,
அழியவில்லை,

என் இதயத்தில்
அவள் பெயர்....................

எழுதியவர் : கவிதையின் காதலன்............... (3-Dec-12, 8:24 am)
சேர்த்தது : கவிதையின் காதலன்
பார்வை : 211

மேலே