கருத்து வேறுபாடு...????

எனக்கும்,என் இதயத்திற்கும்
கருத்து வேறுபாடு...!!!
உன்னை யார் அதிகம் நேசிப்பது என்று..??

எழுதியவர் : மனோ ரெட் (3-Dec-12, 4:36 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 352

மேலே