பார்வை(கோளாறு)...???

கண் இருந்தும்,
காண முடியாமல்..!!
திறந்தாலும்,
மூடினாலும்,
உன் பிம்பங்களே...!!!

எழுதியவர் : மனோ ரெட் (4-Dec-12, 8:34 pm)
பார்வை : 352

மேலே