பறக்கும் முத்தம்

நீ அனுப்பிய
பறக்கும் முத்தம்
இன்னும் வரவில்லை...???
காத்திருக்கிறேன்,
நீ பிறந்த நாளில் இருந்து..!!!!

எழுதியவர் : மனோ ரெட் (5-Dec-12, 1:28 pm)
Tanglish : parakkum mutham
பார்வை : 608

மேலே