முத்த முயற்சி

முத்த முயற்சி

உன்னிடம்
முத்தம்
பெற
முயலும்
போதெல்லாம்
என்
உறக்கத்தை
கலைத்து
விடுகின்றன
பாழாய் போன
கொசுக்கள்....!

எழுதியவர் : ரமணி (25-Oct-10, 7:14 pm)
சேர்த்தது : Ramani
Tanglish : mutha muyarchi
பார்வை : 536

மேலே