யதார்த்தம்

இருட்டு
அறையின்
நிசப்தத்தில்
இருமலோடு
ஒருவன்.....!
பெற்ற
பிள்ளைகளோ
ஏசி அறையில்.....!

எழுதியவர் : ரமணி (25-Oct-10, 7:31 pm)
சேர்த்தது : Ramani
பார்வை : 463

மேலே