பிறரை நேசி

என்னை உருக்கும் உணக்கும்
உருகும் மனமிருந்தாள்
பிரறை நேசி, உணக்காக ஒருஅன்பு
உண்மையாக காத்திருக்கும்
-இப்படிக்கு மெழுகுவர்த்தி

எழுதியவர் : A.கலைஅரசன் (4-Dec-12, 9:12 pm)
சேர்த்தது : Arts King
பார்வை : 242

மேலே