வராத காதலும் வரும்

எல்லோரையும் காதலித்தால்
என்றுமே காதல் வராது
நல்லார் ஒருவரையே
நல் மனதுடன் காதலித்தால்
அன்றுதான் வரும் அதுவரை
வராத காதலும் தான்.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (5-Dec-12, 1:56 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 257

மேலே