உண்மைதான்

அழியும் நேரம் வந்த பின்னும்
ஆணவம் அடங்கவில்லை
உயிர் ஈனமாய் உலகில்போன
நிலையும் உறைக்கவில்லை
உலகின் காலம் உண்மையில் இங்கு
உயிர் வாழ்வதில் உள்ளதடா
ஒவ்வொரு உயிரும் இரத்தம்தேட
உண்மைதான் அழிவும் வருகுதடா....
உலகின் அழிவும் வருகுதடா...
மனிதனுக்கு எமனாய் மனிதனே ஆனான்...
மானிடம் இறந்தால் மனிதனும் இறப்பான்....
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (5-Dec-12, 12:01 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 161

மேலே