அம்மா
உருவம் கொடுத்து
பருவம் கூட்டுவாள்,
எத் துருவம் வளைத்தும்
பசியை பூட்டுவாள்.
அரவம் இல்லா
அரண்மனை கிரீடம்
அதை தலையில் சுமந்தால்
நமக்கு மகுடம்.
உருவம் கொடுத்து
பருவம் கூட்டுவாள்,
எத் துருவம் வளைத்தும்
பசியை பூட்டுவாள்.
அரவம் இல்லா
அரண்மனை கிரீடம்
அதை தலையில் சுமந்தால்
நமக்கு மகுடம்.