கடமையை செய்

சமைக்காத அம்மாவையும்
சம்பாதிக்காத அப்பாவையும்
சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வதில்லை
பிள்ளைகள்

எழுதியவர் : (6-Dec-12, 5:28 pm)
பார்வை : 633

மேலே