பகுத்தறிவு

பகுத்தறிவைத் தேடினேன்
இன்றைய வாழ்க்கையில்
காணவில்லை;
கண்டதெல்லாம்
ஜாதி மதம் வாஸ்து வழக்கு
காதலித்துப் பார்த்தேன்
காணவில்லை இவையெல்லாம்
பகுத்தறிவின் உறைவிடம் காதலோ?

எழுதியவர் : நா.குமார் (8-Dec-12, 3:48 am)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 128

மேலே