காதல் தொலைத்தொடர்பு!!!!!!!!!!!!!!!!!!!!!
காதல் தொலை தொடர்பு!.....
தொலை தேச பாலை வனத்தில்
பறவையாக பணம் தேடி!.....
...அலையடிக்கும் வழ்கையில்
அனலடித்து கருகித்தவிக்கிறேன்!..
பனித்துளிகளும் கசியவில்லை!...
கண்ணீர் துளிகளும் ஓயவில்லை!...
ஆறுதல் சொல்லி உறையாடிட
தொலை தொடர்பில் காதலி!....
இணைப்பிலிருக்கும் நிமிடங்கள்தான்
இன்ப சாயலின் மடியாகிறது!......
பேசிய நிமிடங்களை தொலை பேசி
பதிவு செய்கிறதோ தெரியவில்லை?...
பேசிய வார்தைகள் ஒவ்வொன்ரும்
செவிகளில் பதியப்பட்டிறுக்கிறது!....
உன்மை அன்பு காதலுடன்
உன்னருகில் வாழ்ந்திடனும்!..
அலைப்பிணை துண்டித்து விடாதே!
துண்டாகிடும் என் இதயம்!.....
என்றென்றும் தொலைத்தொடர்புடன்......