சீதனம்

எம்மினப் பெண்மையின்
சாதகம் பாத்து
நூதனம் பாத்து
வேதனம் போல் சீதனம்
கேட்க்கும் ஆண்மையே
உனக்கு கோமணம் எதற்கு ?

எழுதியவர் : மன்னர் ஸ்ரீ (8-Dec-12, 1:04 pm)
சேர்த்தது : srith2020
பார்வை : 121

மேலே