பிரிவின் சொர்க்கம்
காதலித்து பார் உலகம் சொர்க்கமாகும் என்றார்கள்
நானும் காதலித்து பார்த்தேன் ...
இப்பொது பிரிவு கூட சொர்க்கமாகதான் தெரிகிறது ....
என்னோடு அவன் வருகிறான் எங்கும் நிழலாக .....
என்னுள்ளே கலந்துள்ளான் முச்சு காற்றாக....
நான் தினமும் அவனை நேசிக்கிறேன்
அதனால் தான் இன்றும் சுவாசிக்கிறேன் ...
எங்கள் பிரிவிற்கு காரணம்
உறவுகள் அல்ல ....
நாங்கள் தான்...
நாங்கள் சேர்வதற்காக பிரிந்திரிக்கிறோம்
தற்காலிகமாக .....
இதவே பிரிவின் சொர்க்கம் ......