வரமும் ......வலியும் .......
மனிதனை படைத்த இறைவன்
அவர்கள் அனுபவிக்க இர்ரடை பிறவியாய்
வரத்தையும் வலியையும் படைத்தான்.....
வரம் பெற்றவர்கள் அதை அதை அனுபவிக்க வேண்டும் ....
வலியை பெற்றவர்கள் அதை வரமாக மாற்ற வேண்டும் ...
காதலை வரம் என்று சொல்லுபவர்கள் அதை வரமாக அனுபவிகின்றனர் .....
காதலை வலி என்பவர்கள் அதை அனுபவிக்க தெரியாமல் தொலைத்து விடுகிறார்கள் .......
வரமும் வலியும் சேர்ந்ததுதான் வாழ்க்கை .......