பெண்ணே நூலகத்திற்கு வராதே !

பெண்ணே நீ
நூலகத்திற்கு வராதே
ஏனென்றால்,
உன்னைப் பற்றி எழுதிய
கவிதைதான்
நூலகத்திற்கு வரவேண்டும்!

எழுதியவர் : (11-Dec-12, 3:17 pm)
சேர்த்தது : sirpyco
பார்வை : 95

மேலே