கல்வெட்டு ..

நண்பர்கள் எனும் சொல்
எழுதுகோல் கொண்டு
எழுதவேண்டிய சொற்கள் அல்ல
உளி கொண்டு செதுக்க வேண்டிய சொற்கள்..

காகிதத்தில் எழுதி கசக்க வேண்டிய
சொற்கள் அல்ல
கல்லறை செல்லும் வரை
நினைவில் சுமக்க வேண்டிய சொற்கள் ...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (13-Dec-12, 2:04 pm)
சேர்த்தது : r.mohanasundari
பார்வை : 248

மேலே