கனம்

என்,
இதயத்தின் கனம்
கூட குறைந்தது
அதில் உன்னை
சுமபதினால்.

எழுதியவர் : உமர் Farook (12-Dec-12, 12:19 pm)
பார்வை : 175

மேலே