பாராட்ட வேண்டும்
மேலே படத்தை பாருங்க
புதுச்சேரி ஹோட்டல் ஒன்றில் எழுதிவைக்கப்பட்டுள்ள வாசகம்..
காசு வந்து, கல்லாபெட்டி நிறைந்தால் போதும், எதையும் விற்கலாம் எப்படியும் விற்கலாம் என்ற எண்ணம் கொண்ட வியாபார உலகத்தில், போதையுடன் வருபவர்களும் (அதுவும் புதுச்சேரியில்), அரைகுறை உடையுடன் வருபவர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று எழுதிவைத்துள்ள இந்த கடைக்காரரின் துணிச்சலும், நேர்மையும் பாராட்டப்பட வேண்டியதுதான்.