மலர்கள்

கவிதையும் காதலும் ஒன்றுத் தான்
உணர்ச்சிச்க் கருவில் பிறக்கும் இரட்டையர்கள்
செடி வளர கொடுக்கும் உரங்கள் தான் மாறும்
உணர்ச்சிக்கு உருவம் கொடுத்தால் காதலும்
உணர்ச்சிக்கு வடிவம் கொடுத்தால் கவிதையாவும்
மலரும்
இருப்பினும்
முடிவு அழகிய மலர்கள் தான்